Skip to content

நோக்கு
வெளிவாரி மற்றும் உள்ளக நுகர்வுச் சேவைகளை உலகளாவிய போக்குகளுக்கு ஒத்துவரக்கூடியதாக தர ரீதியில் உயந்த நிலைக்கு விருத்தி செய்வதே அரசாங்கத் தொழிற்சாலையின் நோக்கு ஆகும்.

பணி
பொறிமுறை எந்திரவியல் துறையின் வேலைகள், உற்பத்தி, மதியுரைச் சேவைகள் மற்றும் பயிலுனர்கள், தொழில்நுணுக்கக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், பட்டப்படிப்பு பயிலுனர்கள் அத்துடன் பொறிமுறை எந்திரவியலாளர்களுக்கான தொழிற்சாலை, வேலைத்தள உற்பத்திகளையும் வேலைகள் சம்பந்தப்பட்ட செய்முறைப் பயிற்சியை அளித்தல் போன்ற வேலைகளையும் சேவைகளையும் வழங்குதல்.


புதிய செய்திகள்

தொடர்கிறவை

  • கந்தளாய் நீர்த்தேக்கத்தில் திடீரென நீரை விடுவிப்பதற்காகப் பிரயோகிக்கும் அவசரக் கதவு ஒன்றினைக் கட்டுமாணம் செய்து பொருத்துதல்.

  • தெதுரு ஓயாவுக்கான 02 நீர் முகாமைக் கதவுகளையும் 03 நிரந்தரச் சில்லுடைய நீர்க் கதவுகளையும் கட்டுமாணம் செய்து பொருத்துதல்.

  • யாழ்ப்பாண தொண்டமனாறு உவர்நீர்க் கட்டுப்பாட்டுக்காக 16 வான் நீர்க் கதவுகளை அமைத்துப் பொருத்துதலும் பயன்பாட்டு வேலைகளும், 72 திறேஸ் றெக்குகளைக் கட்டுமாணம் செய்தலும் வெட்டுமரப் பாகங்களைப் பொருத்துதலும்.